Tamil Dictionary 🔍

வளையமாலை

valaiyamaalai


முடியில் வளைத்துச் சூடும் மாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடியில் வளைத்துச் சூடும் மாலை. தேன்மிக்க மாலையை வளைய மாலையுடனே சிறப்பச்சூடி. (புறநா. 76, 7, உரை). Garland worn round the head;

Tamil Lexicon


vaḷaiya-mālai
n. id.+மாலை3.
Garland worn round the head;
முடியில் வளைத்துச் சூடும் மாலை. தேன்மிக்க மாலையை வளைய மாலையுடனே சிறப்பச்சூடி. (புறநா. 76, 7, உரை).

DSAL


வளையமாலை - ஒப்புமை - Similar