Tamil Dictionary 🔍

வளைகாப்பு

valaikaappu


முதலாவதாகக் கருவுற்ற பெண்ணுக்கு ஐந்து அல்லது ஏழாம் மாதத்தில் வளையலணியுஞ் சிறப்பு நிகழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதலாவதாகக் கருவுற்ற பெண்ணுக்கு ஜந்தாவது அல்லது ஏழாவது மாதத்தில் வளையலணியுஞ் சடங்கு. Loc. Bangle-wearing ceremony in the fifth or seventh month of a woman's first pregnancy;

Tamil Lexicon


vaḷai-kāppu
n. id.+.
Bangle-wearing ceremony in the fifth or seventh month of a woman's first pregnancy;
முதலாவதாகக் கருவுற்ற பெண்ணுக்கு ஜந்தாவது அல்லது ஏழாவது மாதத்தில் வளையலணியுஞ் சடங்கு. Loc.

DSAL


வளைகாப்பு - ஒப்புமை - Similar