இளநீர்
ilaneer
இளந்தேங்காய் ; தெங்கின் இளங்காயிலுள்ள நீர் ; மணியின் இளநிறம் ; வெள்ளொளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேங்காயுள் நீர். 1. Tender coconut milk; மணியினிளநிறம். (W.) 3. Faint colour in a gem; இளநீர்த்தேங்காய். தெங்கிளநீர் பெய்பண்டியும் (சீவக. 62). 2. Tender coconut;
Tamil Lexicon
, ''s.'' The water of a young cocoanut, இளந்தேங்காய்குள்நீர். 2. A ten der or unripe cocoanut, இளந்தேங்காய், Cocos nucifer&ae;. 3. A faint color in a gem, மணியினிளநிறம்.
Miron Winslow
iḷa-nīr
n. id.+. [T. edanīru, K. eḷaniru, M. iḷannīr.]
1. Tender coconut milk;
தேங்காயுள் நீர்.
2. Tender coconut;
இளநீர்த்தேங்காய். தெங்கிளநீர் பெய்பண்டியும் (சீவக. 62).
3. Faint colour in a gem;
மணியினிளநிறம். (W.)
DSAL