உரித்துவைத்தல்
urithuvaithal
வெளிப்படுத்தி வைத்தல் ; நேரொப்பாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேரொப்பாதல். இந்தப் பிள்ளை தகப்பனை உரித்துவைத்திருக்கிறது. Colloq. 2. To resemble completely; வெளிப்படுத்தி வைத்தல். கீழே உரித்துவைத்தா£ரிறே அவர்கள் ஸ்வரூபத்தை (ஈடு, 3, 9, 2). 1. To disclose, reveal, make known;
Tamil Lexicon
urittu-vai-
v. tr. உரி2-+
1. To disclose, reveal, make known;
வெளிப்படுத்தி வைத்தல். கீழே உரித்துவைத்தா£ரிறே அவர்கள் ஸ்வரூபத்தை (ஈடு, 3, 9, 2).
2. To resemble completely;
நேரொப்பாதல். இந்தப் பிள்ளை தகப்பனை உரித்துவைத்திருக்கிறது. Colloq.
DSAL