தசைவளர்ச்சி
thasaivalarchi
சதைப்பற்றுண்டாகை ; புண்ணைச்சுற்றிச் சதை மிகுகை ; மூத்திரத்துளையை அடைத்துக்கொண்டு சதை வளர்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூத்திரத் துவாரத்தை அடைத்துக்கொண்டு சதைவளர்கை. 3. Fungus or fleshy formation at the tip of the penis obstructing discharges ; புண்ணை மூடிச் சதை மிகுகை. 2. Growing of proud flesh; சதைப்பற்றுண்டாகை. 1. Forming of flesh, carnification;
Tamil Lexicon
, ''v. noun.'' Forming of flesh carnification. 2. The growing of proud flesh. 3. A fungus or fleshy formation in the tip of the penis, obstructing dis charges.
Miron Winslow
tacai-vaḷarcci,
n.id. +.
1. Forming of flesh, carnification;
சதைப்பற்றுண்டாகை.
2. Growing of proud flesh;
புண்ணை மூடிச் சதை மிகுகை.
3. Fungus or fleshy formation at the tip of the penis obstructing discharges ;
மூத்திரத் துவாரத்தை அடைத்துக்கொண்டு சதைவளர்கை.
DSAL