Tamil Dictionary 🔍

தவிர்ச்சி

thavirchi


இடையீடு ; தங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையீடு. களவினுட் டவிர்ச்சி கிழவோற் கில்லை (இறை. 33). 2. Interruption, cessation, break; தங்குகை. களவினுட் டவிர்ச்சி வரைவினீட்டம் (இறை. 32). 1. Abiding, staying;

Tamil Lexicon


tavircci,
n. தவிர்1-.
1. Abiding, staying;
தங்குகை. களவினுட் டவிர்ச்சி வரைவினீட்டம் (இறை. 32).

2. Interruption, cessation, break;
இடையீடு. களவினுட் டவிர்ச்சி கிழவோற் கில்லை (இறை. 33).

DSAL


தவிர்ச்சி - ஒப்புமை - Similar