Tamil Dictionary 🔍

தளர்ச்சி

thalarchi


சோர்வு ; நெகிழ்ச்சி ; சோம்பல் ; வறுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெகிழ்ச்சி. (தைலவ. தைல.128.) 1. Slackness, looseness, flexibility; சோர்வு. 2. Weakness, infirmity, decrepitude, faintness, langour, depression of spirits; தரித்திரம். (சங். அக.) 4. Poverty; சோம்பு. (சங். அக.) 3. Laziness, remissness;

Tamil Lexicon


v. n. slackness, looseness, நெகிழ்ச்சி; 2. weakness, பலவீனம்; 3. laziness, சோர்வு; 4. poverty, தரித் திரம்.

J.P. Fabricius Dictionary


, [tḷrcci] ''v. noun.'' Slackness, looseness. flexibility, நெகிழ்ச்சி. 2. Weakness, in firmity, decrepitude, faintness, languor, lassitude, depression off spirits, பலவீனம். 3. Laziness, remissness, declension, சோர்வு 4. Poverty, தரித்திரம். ''(c.)'' என்னமெத்தவுந்தளர்ச்சியாயிருக்கிறாய். What, you are very weak?

Miron Winslow


taḷarcci,
n. id. [M. taḷarcca.]
1. Slackness, looseness, flexibility;
நெகிழ்ச்சி. (தைலவ. தைல.128.)

2. Weakness, infirmity, decrepitude, faintness, langour, depression of spirits;
சோர்வு.

3. Laziness, remissness;
சோம்பு. (சங். அக.)

4. Poverty;
தரித்திரம். (சங். அக.)

DSAL


தளர்ச்சி - ஒப்புமை - Similar