Tamil Dictionary 🔍

கவர்ச்சி

kavarchi


கவருதல் , இழுக்கை ; வெள்ளைக் காக்கணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Whiteflowered Mussel-shell Creeper. See வெள்ளைக்காக்கணம். (மலை.) இழக்கை. Captivation, attraction;

Tamil Lexicon


, ''v. noun.'' Seizure, grasp, captivation, bereavement, attraction.

Miron Winslow


kavarcci
n. கவர்1-.
Captivation, attraction;
இழக்கை.

kavarcci
n. cf. gavākṣī.
Whiteflowered Mussel-shell Creeper. See வெள்ளைக்காக்கணம். (மலை.)
.

DSAL


கவர்ச்சி - ஒப்புமை - Similar