வளரித்தடி
valarithati
ஒருபுறம் கனமாகவும் மற்றொருபுறம் இலேசாகவும் கூர்மையாகவும் மரம் அல்லது இரும்பினார் பிறை வடிவாகச் செய்த ஒருவகை எறிகருவி. Boomerang, short weapon of hard wood or iron, crescent-shaped, one end being heavier than the other and the outer edge sharpened;
Tamil Lexicon
vaḷari-t-taṭi
n. வளரி+.
Boomerang, short weapon of hard wood or iron, crescent-shaped, one end being heavier than the other and the outer edge sharpened;
ஒருபுறம் கனமாகவும் மற்றொருபுறம் இலேசாகவும் கூர்மையாகவும் மரம் அல்லது இரும்பினார் பிறை வடிவாகச் செய்த ஒருவகை எறிகருவி.
DSAL