Tamil Dictionary 🔍

விபத்தி

vipathi


வேறுபாடு ; வேற்றுமை ; வேற்றுமையுருபு ; காண்க : விபத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேறுபாடு. விபத்தியில் ஞானபடலத்து (திருப்பு. 146). 1. Change; அழிவு. (இலக். அக.) 6. Destruction; வேற்றுமையுருபு. விபத்தி வேற்றுமை யுருபென விளம்புவர் (பி. வி. 8, உரை). 3. Suffix of declension; துர்பாக்கியம். (யாழ். அக.) 1. Misfortune; தரித்திரம். (யாழ். அக.) 2. Poverty; வேதனை. (யாழ். அக.) 3. Agony; ஆபத்து. (இலக். அக.) 4. Danger; மரணம். (யாழ். அக.) 5. Death; வேற்றுமை. எழுவாய் விபத்தி திரிபில் பெயர் (பி. வி. 8). 2. (Gram.) Case;

Tamil Lexicon


s. a fault, குற்றம்; 2. case in grammar or declension, வேற்றுமை; 3. distress, துன்பம்.

J.P. Fabricius Dictionary


vipatti
n. vi-bhakti.
1. Change;
வேறுபாடு. விபத்தியில் ஞானபடலத்து (திருப்பு. 146).

2. (Gram.) Case;
வேற்றுமை. எழுவாய் விபத்தி திரிபில் பெயர் (பி. வி. 8).

3. Suffix of declension;
வேற்றுமையுருபு. விபத்தி வேற்றுமை யுருபென விளம்புவர் (பி. வி. 8, உரை).

vipatti
n. vi-patti.
1. Misfortune;
துர்பாக்கியம். (யாழ். அக.)

2. Poverty;
தரித்திரம். (யாழ். அக.)

3. Agony;
வேதனை. (யாழ். அக.)

4. Danger;
ஆபத்து. (இலக். அக.)

5. Death;
மரணம். (யாழ். அக.)

6. Destruction;
அழிவு. (இலக். அக.)

DSAL


விபத்தி - ஒப்புமை - Similar