Tamil Dictionary 🔍

விசைத்தடி

visaithati


காண்க : விசைக்கம்பு ; உயிரினங்களைப் பிடிக்கும் பொறியின் ஒரு பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See விசைக்கம்பு. (யாழ். அக.) பிராணிகளைப் பிடிக்கும் பொறியின் ஒரு பகுதி. (W.) 2. A part of a trap;

Tamil Lexicon


, ''s.'' A weaver's instrument. நெய்வார்கருவியினொன்று. 2. A part of a trap.

Miron Winslow


vicai-t-taṭi
n. id.+தடி2.
1. See விசைக்கம்பு. (யாழ். அக.)
.

2. A part of a trap;
பிராணிகளைப் பிடிக்கும் பொறியின் ஒரு பகுதி. (W.)

DSAL


விசைத்தடி - ஒப்புமை - Similar