கவர்த்தடி
kavarthati
முள்ளைத் தூக்கும் கோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முள்ளைத்தூக்கும் கவர்க் கோல். (W.) Forked stick, used as a pitchfork;
Tamil Lexicon
, ''s.'' A forked stick used as a pitch-fork, கவர்க்கோல்.
Miron Winslow
kavar-t-taṭi
n. id.+.
Forked stick, used as a pitchfork;
முள்ளைத்தூக்கும் கவர்க் கோல். (W.)
DSAL