வளமையர்
valamaiyar
வேளாளர் ; மாட்சிமையுள்ளோர் ; பணச்செழிப்புள்ளவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பணச்செழிப்புள்ளவர். (W.) 2. Wealthy, prosperous persons; மாட்சிமையுள்ளோர். 3. Great or excellent persons; வேளாளர். (பிங்.) 1. Agriculturists;
Tamil Lexicon
, ''s. [pl.]'' Agriculturalists, honorable farmers, பூவைசியர். 2. Great, or excellent men, மாட்சிமையுள்ளோர், ''(p.)''
Miron Winslow
vaḷamaiyar
n. id.
1. Agriculturists;
வேளாளர். (பிங்.)
2. Wealthy, prosperous persons;
பணச்செழிப்புள்ளவர். (W.)
3. Great or excellent persons;
மாட்சிமையுள்ளோர்.
DSAL