Tamil Dictionary 🔍

வல்லையம்

vallaiyam


ஈட்டிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வல்லயம். வல்லையப் போருக் கொதுங்கேன் (கூளப்ப. 181).

Tamil Lexicon


வல்லயம், s. a javelin, a lance.

J.P. Fabricius Dictionary


எறியீட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, [vllaiym] ''s. [Tel.]'' A lance, a javelin. எறிவல்லையம், ''s.'' A missile-lance.

Miron Winslow


vallaiyam
n.
See வல்லயம். வல்லையப் போருக் கொதுங்கேன் (கூளப்ப. 181).
.

DSAL


வல்லையம் - ஒப்புமை - Similar