கைவல்லியம்
kaivalliyam
ஒருமைத் தன்மை ; தனிமை ; வீடுபேறு ; கைகூடுகை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. 4. Upanisad, one of 108; அனுகூலம். Loc. 3. Success, gain; ஏகமான தன்மை. நிர்விஷய கைவல்யமாநிஷ்கள (தாயு. கருணா. 1). 1. Absolute oneness, perfect isolation; மோட்சம். (திவா.) 2. Final emancipation;
Tamil Lexicon
கைவல்யம், s. heaven, future bliss, மோட்சம்; 2. success, சித்தி; 3. an Upanishad-Also கை வலம்.
J.P. Fabricius Dictionary
, [kaivalliyam] ''s.'' One of the thirty-two உபநிடதம். 2. Final emancipation, future bliss, மோட்சம். 3. Success, சித்தி. Wils. p. 25.
Miron Winslow
kaivalliyam,
n. Kaivalya.
1. Absolute oneness, perfect isolation;
ஏகமான தன்மை. நிர்விஷய கைவல்யமாநிஷ்கள (தாயு. கருணா. 1).
2. Final emancipation;
மோட்சம். (திவா.)
3. Success, gain;
அனுகூலம். Loc.
4. Upanisad, one of 108;
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று.
DSAL