Tamil Dictionary 🔍

வல்லிகம்

vallikam


மிளகு ; கொடி ; மஞ்சள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடி. (யாழ். அக.) Creeper; . 1. See வல்லிசம். (யாழ். அக.) மஞ்சள். (பச். மூ.) 2. Turmeric;

Tamil Lexicon


s. a climbing plant, the pepper-creeper; 2. pepper, மிளகு.

J.P. Fabricius Dictionary


கொடி, மிளகு.

Na Kadirvelu Pillai Dictionary


, [vallikam] ''s.'' Pepper, மிளகு. ''(Sa. Vollija.)'' 2. A climbing plant the pepper creeper, கொடி. (சது.)

Miron Winslow


vallikam
n. id.
Creeper;
கொடி. (யாழ். அக.)

vallikam
n. prob. vallīja.
1. See வல்லிசம். (யாழ். அக.)
.

2. Turmeric;
மஞ்சள். (பச். மூ.)

DSAL


வல்லிகம் - ஒப்புமை - Similar