Tamil Dictionary 🔍

வல்லினவெதுகை

vallinavethukai


எல்லாவடிகளின் முதற்சீர்க்கண்ணும் வல்லெழுத்து எதுகையாக ஒன்றிவரும் தொடை. Rhyme in which the second letter of each line of a stanza is a hard consonant;

Tamil Lexicon


valliṉa-v-etukai
n. வல்லினம்+. (Pros.)
Rhyme in which the second letter of each line of a stanza is a hard consonant;
எல்லாவடிகளின் முதற்சீர்க்கண்ணும் வல்லெழுத்து எதுகையாக ஒன்றிவரும் தொடை.

DSAL


வல்லினவெதுகை - ஒப்புமை - Similar