வருக்கவெதுகை
varukkavethukai
இனவெழுத்துகளால் ஆகும் எதுகைத்தொடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாடலடிகளில் ஒருவருக்கத்தைச்சேர்ந்த எழுத்துக்கள் வரத்தொடுக்கும் எதுகைத்தொடை. (காரிகை, ஓழிபி. 6, உரை.) Etukai-t-toṭai in which the etukai letters belong to the same varukkam;
Tamil Lexicon
varukka-v-etukai
n. வருக்கம்+. (Pros.)
Etukai-t-toṭai in which the etukai letters belong to the same varukkam;
பாடலடிகளில் ஒருவருக்கத்தைச்சேர்ந்த எழுத்துக்கள் வரத்தொடுக்கும் எதுகைத்தொடை. (காரிகை, ஓழிபி. 6, உரை.)
DSAL