Tamil Dictionary 🔍

இனவெதுகை

inavethukai


இனவெழுத்தால் வரும் எதுகை ,

தமிழ் - தமிழ் அகரமுதலி


இனவெழுத்தால்வரும் எதுகை. (காரிகை, ஒழிபி. 6.) Rhyme in which the rhyming letters of the lines in a stanza are not the same, but are of the same class; this being of three kinds, viz., வல்லினவெதுகை, மெல்லினவெதுகை, இடையினவெதுகை;

Tamil Lexicon


, ''s.'' A species of rhyme in which the second letters of each stanza are of the same class; it is of three kinds, வல்லினவெதுகை, மெல்லின வெதுகை and இடையினவெதுகை.

Miron Winslow


iṉa-v-etukai
n. id.+.
Rhyme in which the rhyming letters of the lines in a stanza are not the same, but are of the same class; this being of three kinds, viz., வல்லினவெதுகை, மெல்லினவெதுகை, இடையினவெதுகை;
இனவெழுத்தால்வரும் எதுகை. (காரிகை, ஒழிபி. 6.)

DSAL


இனவெதுகை - ஒப்புமை - Similar