Tamil Dictionary 🔍

வல்லூகம்

vallookam


கரடி ; ஆண்குரங்கு ; முசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முசு. 2. Large ape; ஆண்குரங்கு. 1. Male monkey; கரடி. (உரி. நி.) Bear;

Tamil Lexicon


s. the male monkey, ஆண் குரங்கு; 2. large ape, முசு; 3. a bear, கரடி.

J.P. Fabricius Dictionary


ஆண்குரங்கு, கரடி, முசு.

Na Kadirvelu Pillai Dictionary


, [vallūkam] ''s.'' The male monkey, ஆண் குரங்கு. 2. A large ape, முக. 3. A bear, as பல்லூகம். (சது.)

Miron Winslow


vallūkam
n. bhallūka.
Bear;
கரடி. (உரி. நி.)

val-l-ūkam
n. வல்1 + ஊகம்1. (W.)
1. Male monkey;
ஆண்குரங்கு.

2. Large ape;
முசு.

DSAL


வல்லூகம் - ஒப்புமை - Similar