வல்லாளன்
vallaalan
வலிமையுள்ளவன் ; திறமையுடையவன் ; ஓர் அரசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒர் அரசவமிசத்தினன். King of the Bellāla dynasty; சமர்த்தன். (W.) 2. Skilful man; வலிமைமிக்கவன். நள்ளாதார் மிடல்சாய்த்த வல்லாள (புறநா. 125.) 1. Mighty man, valiant hero;
Tamil Lexicon
, ''s.'' A stout or valiant man, திண்ணியன். 2. A mighty man, வல்லவன். (சது.)
Miron Winslow
val-l-āḷaṉ
n. வல்1+.
1. Mighty man, valiant hero;
வலிமைமிக்கவன். நள்ளாதார் மிடல்சாய்த்த வல்லாள (புறநா. 125.)
2. Skilful man;
சமர்த்தன். (W.)
vallāḷaṉ
n. cf. வேளாளன்.
King of the Bellāla dynasty;
ஒர் அரசவமிசத்தினன்.
DSAL