Tamil Dictionary 🔍

ஆடவல்லான்

aadavallaan


நடராசப்பெருமான் ; இராசராசன் ஆட்சியில் எடுத்தல் , முகத்தல் அளவைகட்கு இட்ட பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதலாம் இராஜராஜசோழன் காலந்நொட்டு மரக்கால் நிறைகல் துலாக்கோல்களுக்கு வழங்கிய பழைய பெயர். (S. I. I. ii, 403, 400, 408.) 2. Standard weight, balance, and measure in vogue during the days of Raja-raja I, kept for safe custody with the Tanjore temple authorities; தஞ்சாவூர் நடராஜப்பெருமான். (S. I. I. ii, 125.) 1. Naṭarāja installed in the Tanjore temple;

Tamil Lexicon


āṭa-vallāṉ
n. ஆடு-+
1. Naṭarāja installed in the Tanjore temple;
தஞ்சாவூர் நடராஜப்பெருமான். (S. I. I. ii, 125.)

2. Standard weight, balance, and measure in vogue during the days of Raja-raja I, kept for safe custody with the Tanjore temple authorities;
முதலாம் இராஜராஜசோழன் காலந்நொட்டு மரக்கால் நிறைகல் துலாக்கோல்களுக்கு வழங்கிய பழைய பெயர். (S. I. I. ii, 403, 400, 408.)

DSAL


ஆடவல்லான் - ஒப்புமை - Similar