இல்லாளன்
illaalan
இல்லறத்தான் ; கணவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிருகஸ்தன். 1. Householder; கணவன். இல்லாளன் வைக்கவென (பெரியபு. காரைக்.20). 2. Husband, ruler of the home;
Tamil Lexicon
il-l-āḷaṉ
n. id.+.
1. Householder;
கிருகஸ்தன்.
2. Husband, ruler of the home;
கணவன். இல்லாளன் வைக்கவென (பெரியபு. காரைக்.20).
DSAL