வல்லாளகண்டன்
vallaalakandan
மிக்க துணிவுள்ளவன் ; பேராற்றலுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிக்க துணிவுள்ளவன். 2. Man of a venture-some and unyielding spirit; பேராற்றலுள்ளவன். வல்லாளகண்டா வடுகநாதா (தனிப்பா. ii, 47, 112). 1.The mightiest of the mighty;
Tamil Lexicon
s. see under வல், வல்ல, adj.
J.P. Fabricius Dictionary
மிகவல்லோன்.
Na Kadirvelu Pillai Dictionary
vallāḷa-kaṇṭaṉ
n. வல்லாளன்1+.
1.The mightiest of the mighty;
பேராற்றலுள்ளவன். வல்லாளகண்டா வடுகநாதா (தனிப்பா. ii, 47, 112).
2. Man of a venture-some and unyielding spirit;
மிக்க துணிவுள்ளவன்.
DSAL