Tamil Dictionary 🔍

வல்லபன்

vallapan


கணவன் ; அன்பிற்குரியவன் ; இடையருள் தலைவன் ; குதிரைகளை மேற்பார்ப்போன் ; வலிமையுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்பிற்குரியவன். 2. One who is beloved; சாமர்த்தியவான். வல்லவன் வல்லபன் மானதன் வாழியே (தக்கயாகப். 801, பி-ம்.). 2. Able man; வலிமையுள்ளவன். 1. Mighty man; குதிரைகளை மேற்பார்ப்போன். (யாழ். அக.) 4. Supervisor of horses; இடையர் தலைவன். (யாழ். அக.) 3. Chief herdsman; கணவன். பெரிய பிராட்டியார்க்கு வல்லபன் (ஈடு, 1, 9, 3). 1. Husband;

Tamil Lexicon


s. a husband, நாயகன்; 2. one beloved or desired. வல்லபை, a beloved wife; 2. female of the Asuras, ஓரசுர மாது, 3. a mistress, எசமாட்டி.

J.P. Fabricius Dictionary


, ''s.'' [''fem.'' வல்லபி.] A mighty man.

Miron Winslow


vallapaṉ
n. vallabha.
1. Husband;
கணவன். பெரிய பிராட்டியார்க்கு வல்லபன் (ஈடு, 1, 9, 3).

2. One who is beloved;
அன்பிற்குரியவன்.

3. Chief herdsman;
இடையர் தலைவன். (யாழ். அக.)

4. Supervisor of horses;
குதிரைகளை மேற்பார்ப்போன். (யாழ். அக.)

vallapaṉ
n. வல்லபம்2.
1. Mighty man;
வலிமையுள்ளவன்.

2. Able man;
சாமர்த்தியவான். வல்லவன் வல்லபன் மானதன் வாழியே (தக்கயாகப். 801, பி-ம்.).

DSAL


வல்லபன் - ஒப்புமை - Similar