வல்லடிவம்பன்
vallativampan
வலுக்கட்டாயத்தால் செயலை முடித்துக்கொள்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலாத்காரத்தால் காரியத்தை முடித்துக்கொள்வோன். வடிப்பமாய்ப் பேசிவரும் வல்லடிவம் பர்களும் (ஆதியூரவதானி, 23.) Bully, one who achieves his object by the use of force;
Tamil Lexicon
vallaṭi-vampaṉ
n. id.+.
Bully, one who achieves his object by the use of force;
பலாத்காரத்தால் காரியத்தை முடித்துக்கொள்வோன். வடிப்பமாய்ப் பேசிவரும் வல்லடிவம் பர்களும் (ஆதியூரவதானி, 23.)
DSAL