Tamil Dictionary 🔍

வல்லடிக்காரன்

vallatikkaaran


வலாற்காரம் செய்வோன் ; கொள்ளைக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொள்ளைக்காரன். 2. Plunderer; . 1. See வல்லடிவம்பன். வல்லடிக்காரர்க்கு விளக்கேற்றிக் காட்டுமாபோலே (ஈடு, 9, 5, 3).

Tamil Lexicon


vallaṭi-k-kāraṉ
n. வல்லடி+காரன்1.
1. See வல்லடிவம்பன். வல்லடிக்காரர்க்கு விளக்கேற்றிக் காட்டுமாபோலே (ஈடு, 9, 5, 3).
.

2. Plunderer;
கொள்ளைக்காரன்.

DSAL


வல்லடிக்காரன் - ஒப்புமை - Similar