Tamil Dictionary 🔍

வல்லம்பன்

vallampan


தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி இராமநாதபுரம் ஜில்லாக்களிலுள்ள விவசாயஞ் செய்து சீவிக்கும் ஒருசாதி. A cultivating caste in Tanjore, Trichinopoly and Ramnad districts;

Tamil Lexicon


val-l-ampaṉ
n. perh. வல்1 +அம்பு1.
A cultivating caste in Tanjore, Trichinopoly and Ramnad districts;
தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி இராமநாதபுரம் ஜில்லாக்களிலுள்ள விவசாயஞ் செய்து சீவிக்கும் ஒருசாதி.

DSAL


வல்லம்பன் - ஒப்புமை - Similar