Tamil Dictionary 🔍

வில்லவன்

villavan


கரும்புவில்லையுடைய மன்மதன் ; விற்கொடியை உடைய சேரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[விற்கொடி யுடையவன்] சேரன். வில்லவன் வந்தான் (சிலப். 27, 238). (திவா.) 1. Cēra king, as having a banner with the figure of a bow; [கரும்புவில் லுடையவன்] மன்மதன். வில்லவன் விழவினுள் (கலித். 35). 2. Kāma, as having a sugarcane bow;

Tamil Lexicon


சேரன்.

Na Kadirvelu Pillai Dictionary


villavaṉ
n. id.
1. Cēra king, as having a banner with the figure of a bow;
[விற்கொடி யுடையவன்] சேரன். வில்லவன் வந்தான் (சிலப். 27, 238). (திவா.)

2. Kāma, as having a sugarcane bow;
[கரும்புவில் லுடையவன்] மன்மதன். வில்லவன் விழவினுள் (கலித். 35).

DSAL


வில்லவன் - ஒப்புமை - Similar