வலிப்புறுத்தல்
valippuruthal
வற்புறுத்துதல் ; நிலைபெறுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலைபெறுத்துதல். வலிப்புறீஇ (சீவக. 1143). 1. To establish, make firm; to demonstrate, prove, வற்புறுத்துதல். நங்களன்பென நாட்டி வலிப்புறீஇ (சீவக. 1334). 2. To assure, make sure of;
Tamil Lexicon
valippuṟu-
v. tr. வலிப்பு1+.
1. To establish, make firm; to demonstrate, prove,
நிலைபெறுத்துதல். வலிப்புறீஇ (சீவக. 1143).
2. To assure, make sure of;
வற்புறுத்துதல். நங்களன்பென நாட்டி வலிப்புறீஇ (சீவக. 1334).
DSAL