Tamil Dictionary 🔍

ஆவலிப்பு

aavalippu


செருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கர்வம். நின்னாமங் கற்ற ஆவலிப்புடைமை (திவ்.திருமாலை, 1). Pride, haughtiness;

Tamil Lexicon


āvalippu
n. cf. ava-lēpa.
Pride, haughtiness;
கர்வம். நின்னாமங் கற்ற ஆவலிப்புடைமை (திவ்.திருமாலை, 1).

DSAL


ஆவலிப்பு - ஒப்புமை - Similar