ஜ்வலித்தல்
jvalithal
பற்றியெரிதல். இன்னும் அக்கினி ஜ்வலிக்கவில்லை. 1. To burn brightly; to blaze forth; பிரகாசித்தல். அந்த வைரம் நன்கு ஜ்வலிக்கின்றது. 2. To shine with splendour; to be radiant;
Tamil Lexicon
jvali-
11 v. intr. jval.
1. To burn brightly; to blaze forth;
பற்றியெரிதல். இன்னும் அக்கினி ஜ்வலிக்கவில்லை.
2. To shine with splendour; to be radiant;
பிரகாசித்தல். அந்த வைரம் நன்கு ஜ்வலிக்கின்றது.
DSAL