Tamil Dictionary 🔍

இலம்படுதல்

ilampaduthal


வறுமையடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறுமையடைதல். இலமபடு புலவ ரேற்றகைந் நிறைய (மலைபடு. 576). To become poor;

Tamil Lexicon


ilam-paṭu-
v. intr. இலம்+.
To become poor;
வறுமையடைதல். இலமபடு புலவ ரேற்றகைந் நிறைய (மலைபடு. 576).

DSAL


இலம்படுதல் - ஒப்புமை - Similar