Tamil Dictionary 🔍

இடஞ்சுழி

idanjuli


இடப்பக்கம் நோக்கியிருக்கும் சுழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடப்பக்கம் நோக்கியிருக்குஞ் சுழி. Curl that turns to the left, as one of the points of a horse; curves that turn to the left, as on the thumb;

Tamil Lexicon


, ''s.'' A curl on the body to the left.

Miron Winslow


iṭanj-cuḻi
n. id.+.
Curl that turns to the left, as one of the points of a horse; curves that turn to the left, as on the thumb;
இடப்பக்கம் நோக்கியிருக்குஞ் சுழி.

DSAL


இடஞ்சுழி - ஒப்புமை - Similar