Tamil Dictionary 🔍

ஏவறை

yaevarai


ஏப்புழை , மறைந்து அம்பு எய்தற்குரிய மதில் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏப்பம். (J.) Belching, eructation; மறைந்து அம்பெய்தற்குரிய மதிலுறுப்பு. (பு. வெ. 6, 5, உரை.) Retreat constructed in the battlement of a fort from where bowmen might shoot arrows against the enemy unobserved;

Tamil Lexicon


, [ēvṟai] ''s. [prov.]'' Belching, eructa tion, ஏப்பம்.

Miron Winslow


ē-v-aṟai
n. ஏ3+.
Retreat constructed in the battlement of a fort from where bowmen might shoot arrows against the enemy unobserved;
மறைந்து அம்பெய்தற்குரிய மதிலுறுப்பு. (பு. வெ. 6, 5, உரை.)

ēvaṟai
n.
Belching, eructation;
ஏப்பம். (J.)

DSAL


ஏவறை - ஒப்புமை - Similar