வறும்புனம்
varumpunam
அறுவடையானபின் தரிசாய்க் கிடக்கும் புன்செய்நிலம் ; பாலைநிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலைநிலம். (சங். அக.) 2. Desert; அறுவடையானபின் தரிசாய்க்கிடாக்கும் புன்செய்நிலம். வறும்புனங் கண்டு. வருந்தல் (திருக்கோ.146). 1. Dry land lying fallow after harvest;
Tamil Lexicon
vaṟu-m-puṉam
n. வறு-மை+.
1. Dry land lying fallow after harvest;
அறுவடையானபின் தரிசாய்க்கிடாக்கும் புன்செய்நிலம். வறும்புனங் கண்டு. வருந்தல் (திருக்கோ.146).
2. Desert;
பாலைநிலம். (சங். அக.)
DSAL