விற்பனம்
vitrpanam
கல்வி ; அறிவு ; அறிவுக்கூர்மை ; புதுமை ; நுட்பம் ; விந்தை ; சொற்பொழிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூதனம். (யாழ். அக.) 4. Originality, novelty; விவேகம். (சங். அக.) 3. Intellect; விந்தை. (யாழ். அக.) 5. Wonder; பிரசங்கம். (W.) 6. Discourse; அறிவு. சொல் விற்பனமும் (குமர. பிர. சகல. 8). 2. Knowledge; கல்வி. (W.) 1. Learning;
Tamil Lexicon
விற்பன்னம், s. learning, profound knowledge, கல்வி.
J.P. Fabricius Dictionary
viṟpaṉam
n. vyutpanna.
1. Learning;
கல்வி. (W.)
2. Knowledge;
அறிவு. சொல் விற்பனமும் (குமர. பிர. சகல. 8).
3. Intellect;
விவேகம். (சங். அக.)
4. Originality, novelty;
நூதனம். (யாழ். அக.)
5. Wonder;
விந்தை. (யாழ். அக.)
6. Discourse;
பிரசங்கம். (W.)
DSAL