வெறும்புறம்
verumpuram
ஒன்றுமில்லாதிருக்கை ; காரணமின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரணமின்மை. வெறும்புறத்திலே தன்னதல்லாததைத் தன்னதென்று ஏறட்டுக் கொள்ளக்கடவ அவன் (ஈடு, 9, 8, 7). 2. Absence of reason or purpose; ஒன்றுமில்லாத நிலை. வெறும்புறத்திலே ஆலத்திவழிக்க வேண்டுங் கையிலே (ஈடு, 1, 8, 9). 1. Empty condition;
Tamil Lexicon
veṟum-puṟam
n. id.+id.
1. Empty condition;
ஒன்றுமில்லாத நிலை. வெறும்புறத்திலே ஆலத்திவழிக்க வேண்டுங் கையிலே (ஈடு, 1, 8, 9).
2. Absence of reason or purpose;
காரணமின்மை. வெறும்புறத்திலே தன்னதல்லாததைத் தன்னதென்று ஏறட்டுக் கொள்ளக்கடவ அவன் (ஈடு, 9, 8, 7).
DSAL