நறும்புன்னை
narumpunnai
காண்க : நறுந்தாது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
32 ஓமாலிகைகளுளொன்றான வாசனைச்சரக்கு. கண்ணு நறும்புன்னை நறுந்தாது (சிலப், 6, 77, உரை). A fragrant substance, one of 32 ōmālikai, q.v.;
Tamil Lexicon
naṟumpuṉṉai
n. id. +.
A fragrant substance, one of 32 ōmālikai, q.v.;
32 ஓமாலிகைகளுளொன்றான வாசனைச்சரக்கு. கண்ணு நறும்புன்னை நறுந்தாது (சிலப், 6, 77, உரை).
DSAL