Tamil Dictionary 🔍

வம்புத்தனம்

vamputhanam


வீண்பேச்சு ; குறும்பு ; வஞ்சகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகம். (யாழ். அக.) 3. Fraud; deceit; குறும்பு. (சங். அக.) 1. Mischief; வீண்பேச்சு. 2. Gossip;

Tamil Lexicon


vampu-t-taṉam
n. id.+ தனம்1.
1. Mischief;
குறும்பு. (சங். அக.)

2. Gossip;
வீண்பேச்சு.

3. Fraud; deceit;
வஞ்சகம். (யாழ். அக.)

DSAL


வம்புத்தனம் - ஒப்புமை - Similar