Tamil Dictionary 🔍

வறுங்காலம்

varungkaalam


வறுமைக்காலம் ; நீரில்லாக்காலம் ; பஞ்சகாலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வறுமைக்காலம். 1. Times of destitution; பஞ்சகாலம். (w.) 3. Times of scarcity or famine; நீரில்லாக்காலம். 2. Times of drought;

Tamil Lexicon


vaṟu-ṅ-kālam
n. வறு-மை+.
1. Times of destitution;
வறுமைக்காலம்.

2. Times of drought;
நீரில்லாக்காலம்.

3. Times of scarcity or famine;
பஞ்சகாலம். (w.)

DSAL


வறுங்காலம் - ஒப்புமை - Similar