Tamil Dictionary 🔍

ஆவற்காலம்

aavatrkaalam


ஆபத்துண்டாங் காலம் ; இறுதிநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபத்துண்டாங்காலம். 1 Time of distress; இறுதிநாள். சிவநாமந்தன்னை யாவற்காலத்தி லிவன்செவியிற் புகவேபெற்றால் (சிவரக. சிவநாம. 45). 2. Last days;

Tamil Lexicon


āvaṟkālam
n. ā-pad+kāla.
1 Time of distress;
ஆபத்துண்டாங்காலம்.

2. Last days;
இறுதிநாள். சிவநாமந்தன்னை யாவற்காலத்தி லிவன்செவியிற் புகவேபெற்றால் (சிவரக. சிவநாம. 45).

DSAL


ஆவற்காலம் - ஒப்புமை - Similar