Tamil Dictionary 🔍

வெறுங்காவல்

verungkaaval


வேலை வாங்காமல் அடைத்து வைத்திருக்கும் சிறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலைவாங்குதலில்லாமல் அடைத்துவைத்திருக்குஞ் சிறை. Simple imprisonment opp. to kaṭuṅ-kāval;

Tamil Lexicon


veṟu-ṅ-kāval
n. id.+.
Simple imprisonment opp. to kaṭuṅ-kāval;
வேலைவாங்குதலில்லாமல் அடைத்துவைத்திருக்குஞ் சிறை.

DSAL


வெறுங்காவல் - ஒப்புமை - Similar