Tamil Dictionary 🔍

வறட்டி

varatti


அடைபோல் தட்டிக் காய்ந்த சாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைபோல் தட்டிக் காயவைத்த சாணம். Bratty, dried cow-dung cake;

Tamil Lexicon


வறாட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Dried excrements, dried cow-dung for fuel, எருமுட்டை.

Miron Winslow


vaṟaṭṭi
n. வறட்டு-. [T. varaṭa, varaṭe, K. baṟaṭi, M. varadi, Tu. varaṭe.]
Bratty, dried cow-dung cake;
அடைபோல் தட்டிக் காயவைத்த சாணம்.

DSAL


வறட்டி - ஒப்புமை - Similar