வறண்டி
varanti
குப்பை முதலியன வாருங் கருவி ; வழிக்குங் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குப்பை வாருங் கருவி. 1. Rake, harrow; வழிக்குங் கருவி. 2. A kind of spatula
Tamil Lexicon
, ''appel. n.'' A rake, a harrow, குப்பைவாரி. 2. A kind of spatula, வழிக் குங்கருவி.
Miron Winslow
vaṟaṇṭi
n. வறண்டு-. (w.)
1. Rake, harrow;
குப்பை வாருங் கருவி.
2. A kind of spatula
வழிக்குங் கருவி.
DSAL