Tamil Dictionary 🔍

வர்த்தமானர்

varthamaanar


கடவுள் சாதிகீத வர்த்தமானர் (தேவா. 107, 10). 2. God; இருபத்துநான்கு தீர்த்தங்கரருள் இறுதியானவர். (திருக்கலம். காப்பு. உரை.) 1. A Jaina Arhat, the last of 24 tīrttaṅkarar, q.v.;

Tamil Lexicon


varttamāṉar
n. vardhamāna.
1. A Jaina Arhat, the last of 24 tīrttaṅkarar, q.v.;
இருபத்துநான்கு தீர்த்தங்கரருள் இறுதியானவர். (திருக்கலம். காப்பு. உரை.)

2. God;
கடவுள் சாதிகீத வர்த்தமானர் (தேவா. 107, 10).

DSAL


வர்த்தமானர் - ஒப்புமை - Similar