Tamil Dictionary 🔍

வருத்தமானம்

varuthamaanam


இறந்துபட்ட ஒரு கணிதநூல் ; காண்க : வர்த்தமானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறந்து பட்ட ஒரு கணிதநூல். (யாப். வி. பக். 528.) A mathematical treatise, not now extant; நடக்கின்ற காலம். 1. The present; நிகழ்காலம். 2. (Gram.) Present tense; முகுளக்கையிற்கபோதக்கையை எதிரிட்டுச் சேர்ப்பதான இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.) A gesture with both hands in which one hand in mukuḷam pose is made to meet and join the other in kapōtampose, one of 15 iṇai-k-kai, q.v.; . 3. See வர்த்தமானம்1, 3, 4.

Tamil Lexicon


varuttamāṉam
n. vartamāna.
1. The present;
நடக்கின்ற காலம்.

2. (Gram.) Present tense;
நிகழ்காலம்.

3. See வர்த்தமானம்1, 3, 4.
.

varuttamāṉam
n. prob. vardhamāna. (Nāṭya.)
A gesture with both hands in which one hand in mukuḷam pose is made to meet and join the other in kapōtampose, one of 15 iṇai-k-kai, q.v.;
முகுளக்கையிற்கபோதக்கையை எதிரிட்டுச் சேர்ப்பதான இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.)

varuttamāṉam
n.
A mathematical treatise, not now extant;
இறந்து பட்ட ஒரு கணிதநூல். (யாப். வி. பக். 528.)

DSAL


வருத்தமானம் - ஒப்புமை - Similar