Tamil Dictionary 🔍

அர்த்தமானியம்

arthamaaniyam


பாதிப்பகுதி இறையிலியாக விடப்பட்ட நிலம். Loc. Land which pays half assessment;

Tamil Lexicon


artta-māṉiyam
n. id.+.
Land which pays half assessment;
பாதிப்பகுதி இறையிலியாக விடப்பட்ட நிலம். Loc.

DSAL


அர்த்தமானியம் - ஒப்புமை - Similar