Tamil Dictionary 🔍

மூர்ச்சித்தல்

moorchithal


நினைவுமயங்கிக் கிடத்தல் ; பெருமூச்சு விடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமூச்சுவிடுதல். துயர் சிறிதாறி மூர்ச்சியா (கம்பரா. சடாயுவு. 139). 2. To sigh; பிரஞ்ஞை தவறுதல். அன்பினால் மூர்ச்சித்த வன்பருக்கு (தாயு. சுகவாரி. 4). 1. To swoon, faint;

Tamil Lexicon


mūrcci-
11 v. intr. mūrchā.
1. To swoon, faint;
பிரஞ்ஞை தவறுதல். அன்பினால் மூர்ச்சித்த வன்பருக்கு (தாயு. சுகவாரி. 4).

2. To sigh;
பெருமூச்சுவிடுதல். துயர் சிறிதாறி மூர்ச்சியா (கம்பரா. சடாயுவு. 139).

DSAL


மூர்ச்சித்தல் - ஒப்புமை - Similar