Tamil Dictionary 🔍

வருந்துரு

varundhuru


மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See முள்ளிலவு. (மலை.) Red-flowered silk-cotton tree.

Tamil Lexicon


கோங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


varunturu
n.
Red-flowered silk-cotton tree.
See முள்ளிலவு. (மலை.)

DSAL


வருந்துரு - ஒப்புமை - Similar